Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''மாவீரன்'' பட 3 வது சிங்கில் 'வா வீரா' பாடல் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (19:03 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்  உருவாகி வரும் திரைப்படம் மாவீரன்.
 

இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷ்வா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங்  நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வரும் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இன்று  இப்படத்திற்கு  சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது.  அதன்படி இப்படத்துக்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும்  படத்தின் ரன்னிங் டைம் 146 நிமிடங்கள் என தகவல் வெளியானது. 

இந்த நிலையில், இன்று  மாவீரன் படத்தின் 3 வது சிங்கில் ''வா வீரா'' என்ற பாடலை  படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ அடுத்தடுத்த 2 படங்கள் ரிலீஸ்.. விஜய் ஆண்டனி மாஸ் பிளான்..!

திருமணமான சில மாதங்களில் நல்ல செய்தி சொன்ன இந்திரஜா ரோபோ சங்கர்.. ரசிகர்கள் வாழ்த்து..!

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு..!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!

வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments