Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குநர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வடிவேல்

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (23:55 IST)
தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. அவர் சில ஆண்டுகளாக படத்தில் நடிக்கவில்லை என்றாலும்கூட அவர் நடித்த படங்களில் அவரது முக பாவங்களை வைத்து மீம்ஸ்கள் நெட்டிசன்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  கொரொனா காலம் முடிந்ததும் பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவகள் வெளியாகிறது.
 சுராஜ் கத்திச் சண்டை இயக்கியவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments