Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலுவின் முயற்சி பலிக்குமா?

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (12:10 IST)
மீண்டும் நம்பர் ஒன் காமெடியனாக வலம்வரத் துடிக்கும் வடிவேலுவின் முயற்சி பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



நம்பர் ஒன் காமெடியனாக தமிழ் சினிமாவில் வலம்வந்து கொண்டிருந்தவர் வடிவேலு. ஆனால், ஹீரோ, அரசியல் என பாதை மாறியதால், படுகுழியில் விழுந்தார். அதிகமாக அடிபட்டதில் உண்மையை உணர்ந்து கொண்ட அவர், அதிலிருந்து மீண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

மீண்டும் காமெடியனாக நடித்து, நம்பர் ஒன்னாக வலம்வரத் துடிக்கிறார். விஷாலுடன் நடித்த ‘கத்தி சண்டை’யில் அவருடைய காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால், ‘சிவலிங்கா’ படத்தில் நன்றாக இருந்தது. எனவே, அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் நடித்துவரும் படத்துக்காக ஒன்றரை மாதங்கள் கால்ஷீட் கொடுத்து, ‘என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம்.


 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments