Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டப்பாவை பின்பற்றும் பாலிவுட் முன்னணி நடிகர் வருண் தவான்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (12:00 IST)
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி 2. இந்தியா முழுவதும் நல்ல  வரவேற்பை பெற்றதோடு ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் சாதனை படைத்து வருகிறது.



‘பாகுபலி’யின் வெற்றி, உலக சினிமா அரங்கில் பிரபாஸைக் கொண்டு சேர்த்திருக்கிறது. குறிப்பாக, பாலிவுட்டில்  அவரை வைத்துப் படம் இயக்க பலரும் ஆசைப்படுகின்றனர். நடிகர் பிரபாஸ் தற்போது இந்தியாவே ஏன் உலகம் அறியும் நடிகராகிவிட்டார். இவர் சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய பார்ட்டி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
 
இதில் பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துக்கொண்டனர், இந்த பார்ட்டியில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வருண் தவான் கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தியது போல் பிரபாஸை வருண் தவான் ஜாலியாக முதுகில்  குத்துவதுப் போல் புகைப்படம் எடுத்து, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாண்டிராஜ் & விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments