Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடக மேடையில் வடிவேலு – மழை வேண்டித் திருவிழா !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (11:09 IST)
நடிகர் வடிவேலு சினிமாவை ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு தனது குடும்பத்தோடு இப்போது அதிக நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் வடிவேலுவை சுற்று இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பிரச்சனை சுற்றிவர, அவரோ ஜாலியாகக் குடும்பத்தோடு கோயில் குளம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறார். தற்போது அவர் சிவகங்கை மாவட்டம் கலியாந்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

இந்த திருவிழா நடத்தினால் மழை வரும் என்பது அந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த திருவிழாவின் ஒருப்பகுதியாக நடத்தப்பட்ட வள்ளித்திருமணம் நாடகத்தை வடிவேலு தொடங்கி வைத்து ‘இளைஞர்கள் மழைத்தண்ணீரை சேமிக்க முன்வரவேண்டும்’ எனக் கூறினார்.

வடிவேலு சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இதுபோன்று ஊர்களில் நடத்தப்படும் நாடகங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments