Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேஸ்ட் பேப்பரால் கடுப்பான வடிவேலு: சிக்கலில் சிங்கமுத்து - மனோபாலா!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (11:42 IST)
நடிகர் வடிவேலு சக நடிகர்களான சிங்க முத்து மற்றும் மனோபாலா மீது புகார் அளித்துள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
நடிகர் வடிவேலு சக நடிகர்களான சிங்க முத்து மற்றும் மனோபாலா மீது கடந்த 19 ஆம் தேதி புகார் அளித்துள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே நிலம் தொடர்பாக வடிவேலுவிற்கும் சிங்க முத்துவிற்கும் பிரச்சனை இருப்பதால் மீண்டும் பிரச்சனை ஏற்படுத்துள்ளது. 
 
ஆம், நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலான வேஸ்ட் பேப்பரில் சிங்கமுத்துவை பேட்டி எடுத்த போது வடிவேலு தொடர்பான அவதூறு பேச்சை பேசியுள்ளார். இதனால் வடிவேலு நடிகர் சங்கத்திற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 
அந்த கடிதம் இதோ... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நபர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

சென்னையில் இன்று தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் ஷூட்!

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் அண்ணாச்சி பட இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments