கமல் கதையில் வடிவேலு… அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் வைகைப்புயல்!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:13 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் இதுவரை 52 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த மாமன்னன் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வெற்றியை அடுத்து கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் சம்மந்தமான கதை ஒன்றில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன், தன்னுடைய தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலுவுக்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்து நடிக்க வைக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments