Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலுடன் கருத்து வேறுபாடு... படமே வேண்டாம் என்று நடையை கட்டிய இயக்குனர்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (16:50 IST)
நடித்த படமெல்லாம் தோல்வியடைய, துவண்டு போயிருந்த ஹீரோ சந்தானத்தின் மார்க்கெட்டில் மாவிளக்கு ஏற்றியவர் லொள்ளு சபா ராம்பாலா. சந்தானம் தொலைக்காட்சியில் அறிமுகமான லொள்ளு சபாவின் இயக்குனரான இவர் இயக்கிய தில்லுக்கு துட்டு சந்தானத்துக்கு முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

 
ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். கூடவே வடிவேலுவையும் ஒப்பந்தம் செய்தனர். சந்தானத்தின் ஆஸ்தான இயக்குனரோடு வடிவேலுக்கு எப்படி ஒத்து போகும்? இருவருக்குமிடையே கசமுசா. படமே  வேண்டாம்பா என்று அந்த புராஜெக்டிலிருந்தே விலகியுள்ளார் ராம்பாலா.
 
இப்போது வேறு இயக்குனரை வலைபோட்டு தேடி வருகிறார், இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்த ஸ்டீபன்.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments