Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது பாலாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கிறாரா?

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (16:08 IST)
இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் நடிகை ஜோதிகா இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. பாலாவின் படத்தில் நடித்தாலே போதும் என்று ஹீரோக்களும், ஹீரோயின்களும் நினைப்பதுண்டு.

 
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டை தந்தது. அவர் அடுத்து இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜோதிகா அடுத்து பாலாவுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பாலாவின் மனைவி மலர் மற்றும் ஜோதிகாவும் நெருங்கிய தோழிகளாக இருப்பதால் இவை கூடிய விரைவில் எதிப்பார்க்கலாம்  எனவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments