சந்தானம் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ டிரைலர் ரிலீஸ்..!

Mahendran
வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:21 IST)
சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில்  அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவுகள் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வேலையாகி வைரல் ஆகி வருகிறது. 
 
ஒரு கிராமத்தில் உள்ள மக்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி சந்தானம் எப்படி கோடீஸ்வரர் ஆகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. முழுக்க முழுக்க ட்ரைலரில் காமெடி காட்சிகள் இருப்பதால் படமும் முழுக்க முழுக்க காமெடியாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments