Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாத்தி படத்தின் மெலடி ஹிட் ‘வா வாத்தி’ பாடல் முழு வீடியோ ரிலீஸ்!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:40 IST)
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியானது ‘வாத்தி’. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’என்ற பெயரிலும் இன்று வெளியானது. ரிலீஸூக்குப் பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை செய்யவில்லை என்றாலும், தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம். தெலுங்கில் மட்டும் தயாரிப்பாளருக்கு வருவாயாக 20 கோடி ரூபாய் அளவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன ‘வா வாத்தி ‘ பாடலின் முழு வீடியோ வடிவம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments