Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.5 கோடி கொடுத்தும் மறுத்த நடிகை

ரூ.5 கோடி கொடுத்தும் மறுத்த நடிகை
, வெள்ளி, 9 ஜூன் 2017 (17:02 IST)
ரூ. 5 கோடி சம்பளம் கொடுக்கிறேன் என தயாரிபாளர் கூறியும் ஹேட் ஸ்டோரி 4 படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகை ஊர்வசி ரௌடேலா.


 

 
பிரபல மாடல் அழகி ஊர்வசி ரௌடேலா(23) பல அழகி பட்டங்களை வென்றவர். இவர் தற்போது பாலிவுட் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தற்போது ஹேட் ஸ்டோரி 4 படம் தயாராகி வருகிறது. இதில் நடிக்க இவரிடம் கேட்டுள்ளனர்.
 
படத்தில் நடிக்க தயாரிப்பாளர்கள் அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் தரவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர் அந்த பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். படத்தில் அவருக்கு படுகவர்ச்சியான கதாபாத்திரமாம். இதனால் தன்னை தேடி வந்த பட வாய்ப்பை மறுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிச்ச நடிகரின் டீஸர் ரிலீஸ் தாமதத்துக்கு இதுதான் காரணமாம்…