Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா, செல்வராகவன் படத்தில் ராகுல் ப்ரீத் சிங்...?

சூர்யா, செல்வராகவன் படத்தில் ராகுல் ப்ரீத் சிங்...?
, புதன், 22 பிப்ரவரி 2017 (14:06 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து செல்வராகவன்  இயக்கத்தில் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.
 
ராகுல் ப்ரீத் சிங் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்திலும், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று  படத்திலும் நடித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் திருமணம் நிறுத்தம்?