Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''மாமன்னன்'' பட டிரைலர் பற்றிய அப்டேட்....புதிய போஸ்டர் வைரல்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (15:07 IST)
உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்பத்தின் டிரைலர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அமைச்சரான பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தயாரிப்பு  நிர்வாகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

இந்த நிலையில்,  மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதய நிதி ஸ்டாலின்,  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிதுள்ள படம் மாமன்னன்.  இப்படத்திற்கு , ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரமாண்டமாக நடந்தது.

இந்த படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. படத்தின் கதைக்களம் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக வைத்து உருவாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல கவனம் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர்  இன்று மாலை  6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து,  மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலுவின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments