என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா... மீண்டும் ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?

Mahendran
திங்கள், 26 மே 2025 (16:22 IST)
லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் 'உண்மை வெல்லும்' என்ற நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த 2011 முதல் 2018 வரை 'செல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. முதல் சீசனை நிர்மலா சீதாராமன் தொகுத்து வந்த நிலையில், அவருக்கு பிறகு வந்த மூன்று சீசன்களை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் உண்மையான வாழ்க்கை கதைகளை மையமாக வைத்து பிரச்சனைக்கு தீர்வு சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணனை, பலர் சமூக வலைதளங்களில் கேலி செய்தனர் என்பதும், கேள்விக்குறிய காட்சிகள் திரைப்படங்களிலும் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், ஜூன் இரண்டாம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் 'உண்மை வெல்லும்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதால், சொல்லுவதெல்லாம் உண்மை போலவே இந்த நிகழ்ச்சியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments