Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகநாயகன் கமல்ஹசன் பிறந்தநாள்....

Advertiesment
உலகநாயகன் கமல்ஹசன் பிறந்தநாள்....
, ஞாயிறு, 7 நவம்பர் 2021 (10:26 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன். இவர் நடிகராகவும், பாடகராகவும், வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும், நடனகலைஞராகவும் உச்சம் தொட்டவர்.

திரையுலகில் சகலகலா வல்லவன் என்ற பெயரெடுத்துள்ளவர். இவர் இன்று தனது 67 வது பிறந்தநாள் கொண்டாடு  வருகிறார். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் படத்தின் சிறப்பு வீடியோ நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யுடன் படம் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறது… சிறுத்தை சிவா!