Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த ஆண்டுதான் அண்ணாத்த ஷூட்டிங் – படக்குழு முடிவு!

அடுத்த ஆண்டுதான் அண்ணாத்த ஷூட்டிங் – படக்குழு முடிவு!
, ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:31 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது . இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விட்டாலும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. இதற்கு ரஜினியின் உடல்நிலைதான் முக்கியக் காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அடுத்த கட்டமாக ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படம்பிடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலையில் ஈயாடிய கூட்டம்… மாலையில் பரவாயில்லை – மாஸ்டர் டீசரால் நிகழ்ந்த நன்மை!