Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வார இறுதியில் பல சாதனைகளை உடைக்கும்: ‘விக்ரம்’ வசூல் குறித்து உதயநிதி!

vikram
, வெள்ளி, 10 ஜூன் 2022 (13:14 IST)
இந்த வார இறுதியில் ‘விக்ரம்’  திரைப்படம் பல சாதனைகளை முறியடிக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 
 
உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்த படம் ஏற்கனவே வசூல் சாதனை செய்த படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நம்ப முடியாத வசூல் என்றும் நாங்களே இந்த வசூலை எதிர்பார்க்கவில்லை என்றும் இந்த வார இறுதியில் ‘விக்ரம்’ திரைப்படம் இன்னும் பல சாதனைகளை முறியடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆரம்பம்! – கூஸ்பம்ப்ஸ் கிளப்பிய லோகேஷ் கனகராஜ்!