Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:07 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத்தலைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆன நிலையில் மகிழ்திருமேனி இயகக்த்தில் உருவாகியுள்ள படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்துக்கு கலகத்தலைவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி வழக்கமாக ஆக்‌ஷன் கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் படங்களை உருவாக்குபவர். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான கலகத் தலைவன் படமும் இணையும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.

இந்நிலையில் கலகத்தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் உதயநிதியின் மாமன்னன் திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று பூஜையோடு தொடங்கிய கார்த்தி ராஜுமுருகன் திரைப்படம்!