Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்-உதயநிதி மீண்டும் உதயம்: பரபரப்பு தகவல்

udhyanidhi kamal
, செவ்வாய், 26 ஜூலை 2022 (11:33 IST)
கமல்-உதயநிதி மீண்டும் உதயம்: பரபரப்பு தகவல்
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
 
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படம் ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநர்கள் உள்ளிட்ட தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரண்வீரின் நிர்வாண படம் - போலீஸில் புகார் கொடுத்த என்ஜிஓ அமைப்பு