Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (19:12 IST)
பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களில் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரியோ, ரம்யா பாண்டியன், கிரண், சஞ்சனா, புகழ், ரக்சன், உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இருவருக்கு சற்றுமுன் கொரோனா பாசிட்ட்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பத்தாம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என்றும், ஒரு வாரம் கழித்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்று போட்டியாளர்களை நியமனம் செய்யவும் பிக்பாஸ் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் திட்டமிட்டபடி அக்டோபர் 10ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments