Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உரிமையை தடுக்கிறவன் மூளையை உடைக்கனும் "அண்ணாத்த சேதி" பாடல் ரிலீஸ்!

Advertiesment
உரிமையை தடுக்கிறவன் மூளையை உடைக்கனும்
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:46 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்த நிலையில் சற்றுமுன் முதல் சிங்கிள் ட்ராக்கான “அண்ணாத்த சேதி..” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. 96 புகழ் கோவிந்த் வசந்த இசையில் உருவாகியுள்ள இப்பாடலை அறிவு பாடியிருக்கிறார். இதோ அந்த பாடல் வீடியோ..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்த விட கஸ்தூரி கிழவிக்கு அஞ்சு வயசு கம்மிதான் – ரசிகருக்கு நெத்தியடி பதில் கொடுத்த நடிகை!