Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து TTF வாசனை நீக்கிவிட்டோம்… இயக்குனர் செல்அம் அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:24 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. கையில் சூலத்தோடு பைக் ஓட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக வாசன் இருக்கும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை செல்அம் இயக்கிவந்தார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்கள் மட்டும் நடந்தது. இதற்கிடையில் இயக்குனர் செல்அம் வாசன்தான் “அடுத்த சூப்பர் ஸ்டார்” என்றெல்லாம் பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி படத்தில் இருந்து வாசனை நீக்கிவிட்டோம் என அறிவித்துள்ளார். அவருக்கு பதில் வேறொரு நடிகர் இணைந்துள்ளதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செல்அம் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ICU-வில் ரஜினிகாந்த்? ஆஞ்சியோ சிகிச்சை..! - தற்போது எப்படி இருக்கிறார்?

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து… மோகன் ஜி சமூகவலைதளத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும்… நீதிமன்றம் உத்தரவு!

'கோட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. விஜய் ரசிகர்கள் குஷி..!

அய்யகோ.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகர் சதீஷ்… இன்ஸ்டாவில் வெளியிட்ட தகவல்!

மெய்யழகன், தேவரா வந்தும் சிக்ஸர் அடிக்கும் லப்பர் பந்து…!

அடுத்த கட்டுரையில்
Show comments