Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடம் கட்டும் நடிகர் விஜய்: பொய்யா? மெய்யா?

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (14:25 IST)
சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. 

 
ஆம், ஏழை மாணவர்கள் இலவசமாக படிப்பதற்காக சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் பரவி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் பொய்யானது. பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் அல்ல அவருடைய உறவினர் பிரிட்டோ. 
 
பிரிட்டோ மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர். இவருக்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு கல்லூரியும், பள்ளியும் உள்ள நிலையில் தற்போது திருப்போரூரில் கட்டுவது, இரண்டாவது பள்ளிக்கூடம் கட்டி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் ட்ரஸ்ஸில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம் "வேட்டுச் சத்தம்" பாடல்!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்கள் கலந்து கொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி!!

பாக்கியம் சினிமாஸ் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments