Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் 40 வயது த்ரிஷா!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (09:49 IST)
மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று  ஒரு படம் ரிலீஸானது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட  பலரும் நடித்திருந்தனர். ஒரே நேரத்தில் குடும்பத்தில் தாயும், மருமகளும் கர்ப்பமாக இருக்கும் இக்கட்டான சூழ்நிலையை ஒட்டி உருவாகியிருந்தது இந்த படம்.

இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மீனா நடித்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருக்கு மகனாக ஷர்வானந்த் நடிக்க உள்ளார்.

ஷர்வானந்த் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க, பங்கர்ராஜு இயக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments