Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷாவின் மிரட்டும் மோகினி டிரைலர் வெளியானது

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (17:21 IST)
த்ரிஷா நடித்துள்ள ‘மோகினி’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்.மாதேஷ் இயக்கத்தில், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மோகினி’. ஹாரர் படமாக உருவாகியுள்ள இதில், ஜாக்கி  பாக்னனி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விவேக் -  மெர்வின் இசையமைத்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் இசை, ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர்,  இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது என, நடிகர் கார்த்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 15  வருடங்களாக ஹீரோயினாக இருக்கும் த்ரிஷாவுக்கு, இந்த வருடம் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

அடுத்த கட்டுரையில்
Show comments