த்ரிஷாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (23:27 IST)
நடிகை த்ரிஷா கடந்த சில ஆண்டுகளாகவே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த படத்திற்கு 'குற்றப்பயிற்சி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட் அவர்கள் மிகச்சிறப்பாக கையாண்ட ஒரு வழக்கு குறித்த கதைதான் இந்த படம் என்றும், இந்த படத்தை வெர்னிக் என்பவர் இயக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெர்னிக் பிரபல இயக்குனர் பாலாவிடம் அசோசியட் இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கு ராதன் என்பவர் இசையமைக்கின்றார். இவர் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான அர்ஜூன்ரெட்டி என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments