Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் இணைந்த த்ரிஷா… ஸ்பெயினில் தொடங்கிய ஷூட்டிங்!

vinoth
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (13:45 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முதல் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட் ஸ்பெயினில் தொடங்கியுள்ளது. அதற்காக படக்குழு மொத்தமும்  ஸ்பெயினில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்பெயினில் தொடங்கியுள்ள ஷூட்டிங்கில் இப்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். அங்கு கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு தங்கி படக்குழு ஷூட்டிங் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments