Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்த ''திருச்சிற்றம்பலம்''

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (14:00 IST)
திருச்சிறம்பலம் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த படம் உலகம் முழுவதும் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தனுசின் அசுரன் படத்திற்குப் பின் திருச்ச்சிற்றம்பலம் படம் ரூ.100  கோடி ரூபாய் வசூலீட்டி, 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளளது.

இந்த ஆண்டில் வெளியான படங்களில்,  கமலின் விக்ரம் படத்திற்குப் பிறகு அதிக வசூலீட்டிய படமாக திருச்சிறம்பலம் பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்துள்ளது.

எனவே, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை ஆகிய இரண்டு பெரிய படங்களின் சாதனையை தனுஷ் முறியடித்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments