Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர்கானின் ''லால்சிங் சத்தா ''படத்திற்கு எதிராக டிரெண்டிங்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (14:15 IST)
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீன் கானின் படத்திற்கும், அவருக்கும் எதிரான சமூகவலைதளங்களில் ஹாஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தி சினிமாவில் தங்கம், தாரே ஜாமின் பர், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன்யையக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் அளித்தஒரு பேட்டியில், இந்த நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துள்ளதால், என் மனைவி வேறு நாட்டிற்குச் செல்லலாம் என கூறியதாகத் தெரிவித்திருந்தார். அப்போது இவருக்கும் எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் குவிந்தது.

அதனால், அமீரின் லால்சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.

இந்த நிலையில்,  அமீர்கான் படங்களில் இந்து கடவுள்கள் அவதிப்பு செய்யப்பட்டுவதாகக் கூறி அவரது லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கன்னட மொழி பற்றி இனி வாயே திறக்கக் கூடாது! - கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

கில்லர் படத்துக்கு இசையமைப்பாளர் யார்?... எதிர்பார்ப்பை எகிற வைத்த SJ சூர்யா!

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments