Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்

Advertiesment
உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:28 IST)
காவல்துறையின் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளதாவது:

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும்,  திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.  மேலும் காவல்துறையில் 10% அதிகாரிகள் மட்டுமே   நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்