Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:35 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 15ம் தேதி காலை 11 மணி முதல் 23ம் தேதி மாலை 3.30 மணி வரை விண்ணப்பம் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 23ம்தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 23ம்தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், 24ம்தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்றும், 29ம்தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது என்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments