''டைட்டானிக்'' பட நடிகர் டேவிட் வார்னர் காலமானார்.

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (15:35 IST)
ஹாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனர் டேவிட் கேமரூன். இவர்  இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான படம் டைட்டானிக். 

இப்படத்தில் ஹீரோவாக லியானார்டோ டிகாப்ரியோ நடித்திருந்தார்.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் டீவிட் வார்னர். இவர் தி பிக்சர், தி சீ குல், ஜோன்ஸ் உள்ளிட்ட பல  நூறு படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் புற்று  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.அவருக்கு 80 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

அடுத்த கட்டுரையில்
Show comments