Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதும் இவர்தானா?

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (15:17 IST)
நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கு சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தியாகராஜனே இயக்கியுள்ளார். இந்நிலையில் பிரசாந்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சல்யூட் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த திரைப்படத்தையும் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்க உள்ளாராம்.

விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரதீப் ரங்கநாதனின் லைக்' Vs 'டூட்' இரண்டுமே தீபாவளி ரிலீஸா? விட்டு கொடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்கள்..!

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா!!

மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் கூட்டணி: இசையமைப்பாளர் இந்த பிரபலமா?

பவன் கல்யாண் 'ஓஜி' படத்திலிருந்து சிம்பு பாடிய பாடல்கள் நீக்கமா? காரணம் என்ன?

காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் கிளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments