வெளிநாடுகளில் மட்டும் இத்தனைக் கோடி வசூல் செய்துள்ளதா துணிவு- அஜித் கேரியரில் இதுதான் பெஸ்ட்

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (14:44 IST)
துணிவு திரைப்படம் தமிழ்நாடு அளவுக்கு வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் அளவுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

வழக்கமாக அஜித் படங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் வசூலை விட துணிவு படத்துக்கு பல மடங்கு வசூல் அதிகமாகியுள்ளது. துணிவு திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் கேரியரில் துணிவு படத்தின் வசூல்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாராட்டுகளைக் குவிக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

அடுத்த கட்டுரையில்
Show comments