Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்தில் பழைய ஜோக் தங்கதுரை… அவரே வெளியிட்ட தகவல்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:39 IST)
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல் ரிலீஸானது. இந்த படத்தில் இடம்பெற்ற  அடுத்த பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது. இந்த இரு பாடல்களும் ஹிட்டாகியுள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தெலுங்கில் வெளியாகும் துணிவு படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் தலைப்பு தெகிம்பு (Tegimpu) என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் தெகிம்பு என்ற வார்த்தைக்கு தைரியம் என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் இணைந்துள்ளதாக விஜய் டிவி புகழ் நகைச்சுவை நடிகர் தங்கதுரை நடித்துள்ளதாகவும், இயக்குனர் ஹெச் வினோத்துடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments