ரசிகர்களை அடித்து துரத்திய போலீஸ்… வாரிசு ஆடியோ ரிலீஸில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:35 IST)
வாரிசு ஆடியோ வெளியிட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், டிக்கெட் இல்லாத ரசிகர்களும் நேரு மைதானத்தில் குழுமினர். இதனால் கூட்டம் அதிகமாக, போலீஸார் டிக்கெட் இல்லாத ரசிகர்களை அடித்து துரத்திய வீடியோ வைரல் ஆனது. இதனால் விஜய் ரசிகர்கள் சிலர் இதனால் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

சென்சார் செய்யப்பட்ட பாகுபலி –The Epic… ரன்னிங் டைம் விவரம்!

பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நிவின் பாலி… வைரலாகும் புகைப்படம்!

ஒன்பது மாத காதல் முடிவுக்கு வருகிறதா?… பிரிகிறார்களா டாம் க்ரூஸும் அனா டி ஆர்மாஸும்…!

பைசன் திரைப்படம் பார்த்து வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments