துணிவு படத்துக்கு நள்ளிரவுக் காட்சிகள்… வாரிசு படத்துக்கு?

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (16:33 IST)
வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித்குமார் பெற்றுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகிறது. இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் நிலையில், துணிவு படத்துக்கு நள்ளிரவு சிறப்புக் காட்சியும், வாரிசு படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments