''துணிவு'', ''வாரிசு'' வெற்றி பெற கட் அவுட் வைத்த ரசிகர்கள் !

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (18:47 IST)
துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களும் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

 தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் முன்னணி நடிகர்கள்.

இவர்கள் இருவர் நடிப்பில் வெளியான படங்கள்  ஆழ்வார்-போக்கிரி, வீரம்-ஜில்லா, ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகி நேருக்கு நேர் மோதியுள்ளன.

10 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் பொங்கலில் ரிலீஸாகவுள்ளன.

இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும்  மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


ALSO READ: ''நிறைய வெடிவாங்கி வையுங்கள்'' துணிவு பட டிரெயிலரை பார்த்த பிரபலம் டுவீட்!
 
இந்த நிலையில், அஜித் ரசிகர்களின் சார்பில், நெல்லையி துணிவு படமும், வாரிசு படமும்  மாபெரும்  வெற்றி பெற வாழ்த்துகள் கூறி கட் அவுட் வைத்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments