Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவீரன் படத்தில் கார்ட்டூனிஸ்ட்டாக சிவகார்த்திகேயன்? லேட்டஸ்ட் தகவல்!

மாவீரன் படத்தில் கார்ட்டூனிஸ்ட்டாக சிவகார்த்திகேயன்? லேட்டஸ்ட் தகவல்!
, திங்கள், 26 டிசம்பர் 2022 (14:56 IST)
சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக உருவாகி வருகிறது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் திரைப்படம்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பும் சமாதானமாகி படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூன் கலைஞராக நடிக்கிறாராம். அவர் கற்பனையாக வரையும்  கார்ட்டூன்கள் நிஜத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியுடன் வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹரிஷ் கல்யாண்!