சர்தார் 2 படத்தில் இணையும் மூன்று கதாநாயகிகள்!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (14:17 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதனால் இந்த படத்தின் உருவாகும் என்று படத்தின் சக்சஸ் மீட்டின் போதே அறிவித்திருந்தனர். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் மித்ரன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இப்போது சர்தார் 2 படம் தொடங்கியுள்ளது.

படத்தின் ப்ரமோஷன் காட்சி ஷூட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் மற்றும் ஆஷிகா ரகுநாத் ஆகிய மூவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments