Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தள்ளிப் போகிறது தொடரி

மீண்டும் தள்ளிப் போகிறது தொடரி
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:26 IST)
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படமும் தள்ளிப் போகிறது. 


 
 
தொடரியின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதியே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 2-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த தேதியிலும் படம் வெளியாகாது என தெரிகிறது.
 
வியாபாரம் இன்னும் முடிவடையாததால் செப்டம்பர் 2 -க்கு பதில் செப்டம்பர் 16 படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 60 படத்தின் கேரள உரிமை சோல்ட் அவுட்