Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் 60 படத்தின் கேரள உரிமை சோல்ட் அவுட்

விஜய் 60 படத்தின் கேரள உரிமை சோல்ட் அவுட்
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (16:51 IST)
விஜய் படங்களுக்கு கேரளாவில் அமோக வரவேற்பு இருப்பது அறிந்ததே. இந்த வரவேற்பு படத்துக்குப் படம் அதிகரித்து வருகிறது.


 
 
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும், விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அதற்குள் அப்படத்தின் கேரள திரையரங்கு விநியோக உரிமை 6.5 கோடிகளுக்கு விலை போயுள்ளது. இது தெறியைவிட அதிகம்.
 
பாகுபலியின் கேரள விநியோக உரிமை 10.5 கோடிக்கும், கபாலியின் உரிமை 8 கோடிகளுக்கும் விலை போனது. இவ்விரு படங்களுக்கும் அடுத்த இடத்தை விஜய் 60 பிடித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்.1 குற்றம் 23 படத்தின் பாடல்கள்