Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் உயரத்திற்கு வர காரணம் இதுதான் - இயக்குநர் மிஸ்கின்

விஜய் உயரத்திற்கு வர காரணம் இதுதான் - இயக்குநர் மிஸ்கின்
, புதன், 3 நவம்பர் 2021 (16:18 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரை பிரபல இயக்குநர்  மிஷ்கின் புகழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், விஜய் பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளதாவது: சினிமாவில் என் கேரியல் விஜய்யின் யூத் படத்தில் இருந்துதான் தொடங்கியது. அப்போது விஜய்க்கு முதுகில் அடிபட்டாலும் அவர் சிம்ரனுடன் ஆள் தொட்ட பூபதி படத்தில் ஆடினார். அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. அவரைப் போல் ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததில்லை ;  அவர் இந்த உயரத்திற்கு வரக் காரணம் அவரது உழைப்புதான் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனித் மறைவுக்கு பின் பெங்களூவில் அதிகரிக்கும் இதய பரிசோதனைகள்!