Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்-ன் 61 வது பட இயக்குநர் இவர்தான்...தயாரிப்பாளர்?

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (16:56 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல்கள் இணையதளத்தில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார் இவர் தற்போது  ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ஹிந்தி படத் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  மற்றும் மோஸன் போஸ்டர்  வெளியானது. இந்தியாவில் அதிகப் பார்வையாளர்கள் ( 1 மில்லியனுக்கு மேல்) மற்றும் அதிகம் லைக்ஸ் பெற்ற மோஸன் போஸ்டர் என்ற சாதனை படைத்தது.

இப்படத்தை விரைவில் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வலிமை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித்குமார் ஒரு  படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இவர்கள் மூவரின் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை , வலிமை ஆகிய இரண்டுகள் படங்கள் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.#valimai #ajithkumar #hvinoth

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments