Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலின் புது ஹீரோயின் இவர்தான்… !

விஷாலின் புது ஹீரோயின் இவர்தான்… !
, வெள்ளி, 23 மார்ச் 2018 (11:36 IST)
விஷாலின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தெலுங்கு நடிகை ராஷி கண்ணா கமிட்டாகியுள்ளார். 
விஷால் நடிப்பில் ‘இரும்புத்திரை’ படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். விஷாலின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான வெங்கட் மோகன் இயக்குகிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய,  சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
webdunia
இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா கமிட்டாகியுள்ளார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ள இவர், அதர்வா ஜோடியாக ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும், சித்தார்த் ஜோடியாக ‘சைத்தான் கி பச்சா’ படத்திலும் நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பிக் பாஸ்’ சீஸன் 2 எப்போது தொடங்குகிறது தெரியுமா?