அருண் -ஹரி இணையும் படத்தின் ஹீரோயின் இவர்தான் !!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:43 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹிட் பட இயக்குநரும் அருண் விஜய்யின் மைத்துனருமான ஹரி ஓரு புதிய படத்தில் இணையவுள்ளனர். ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தில்  அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அவர் கல்லூரி மாணவி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கொரொனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட இப்படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments