சூப்பர் ஸ்டார் படத்தை ஓடிடியில் பார்க்க இதுதான் கட்டணம்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (22:07 IST)
பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் நடித்துள்ள படம் ராதே. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை ஒரேசமயத்தில் தியேட்டரிலும், ஓடிடியிலும்ம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

எனவே இப்படம் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை டிஜிட்டர் தளத்தில் வெளியிட்ட போது ரூ.199 வசூலித்தனர்.

தற்போது சல்மான்கானின் ராதே படத்திற்கு ரூ.299 வசூலிக்கவுள்ளனர். இதனால் வசூல்சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments