Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த அப்டேட்டை அறிவித்த சன் பிக்சர்ஸ்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (12:50 IST)
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற தாய்க்கிழவி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியீடும் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது
 
 திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்றும் ’மேகம்  கருக்காதா’ என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷ்,  இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷிகண்ணா,  பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments