Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்கதான் ரெமோவை வாங்கியிருக்காங்க

இவங்கதான் ரெமோவை வாங்கியிருக்காங்க

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (11:11 IST)
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்துக்குதான் இப்போது அதிக எதிர்பார்ப்பு. ரெமோவின் கோவை ஏரியாவை வாங்கி விற்பனையை முதலில் தொடங்கி வைத்தார், திருப்பூர் சுப்பிரமணியன்.


 


ஒரே நாளில் படத்தின் மற்ற ஏரியாக்களும் விற்பனையாகியுள்ளன.
 
மதுரை மற்றும் ராமநாடு ஏரியா விநியோக உரிமையை ஜி.என்.அழகர் சாமியும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை பிரான்சிஸ் அடைக்கலராஜும், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை ஜி.ஸ்ரீனிவாசனும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா விநியோக உரிமையை பிரதாப் ராஜாவும் வாங்கியுள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments